வசம்பு Acorus calamus
வசம்பு Acorus calamus https://www.youtube.com/watch?v=oT9714rekYI https://www.youtube.com/watch?v=L7jaVQrqbiE https://www.youtube.com/watch?v=9-zCfTWMllc தென் கிழக்கு அமெரிக்கா உன் பிறப்பிடம்ஐரோப்பா ரஷ்யா, கனடா, இந்தோனேஷியா, இந்தியா என எங்கும் வளரும் இனிய பூண்டு செடி நீ! ஆற்றங்கரை ஏரிக்கரைகளில் அழகாய் வளரும்மூலிகைச் செடி நீ! 3. அடிவரை உயரம் வளரும் மருந்துச் செடி நீ பெயர் சொல்லமறந்து பிள்ளை வளர்ப்பான், பிள்ளை வளர்த்தி, உரைப்பான் எனப் பல்வகைப்பெயர்களில் விளங்கும் பல பொருள் குறித்த ஒரு சொல் கிளவி நீ! காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்ட மருந்து செடிநீ. தொற்று நோய், பசியின்மை, நெஞ்சுசளி,வயிற்றுவலி, ஆஸ்துமா, தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சி ,மூட்டு வலி காதுவலி, பல்வலி, சிறுநீரகக் கோளாறு, சீதபேதி ,சிரங்கு, நினைவாற்றல், நீரிழிவு, சிறுநீர்ப்பைப் பிரச்சினை,பொன்னுக்குவீங்கிஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ! தொற்று நோய்களை நீக்கி கால்நடைகளைக் காக்கும் காவலனே! சித்த மருத்துவத்தின் சிறந்த மூலிகையே! விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துச் செடியே! குழந்தகளின் கைகளுக்கு அழகு சேர...