Posts

Showing posts from June, 2022

நாடி சுத்தி பிராணயாமம்

நுரையீரலைப் பலப்படுத்தும் நாடி சுத்தி பிராணயாமம் https://www.youtube.com/watch?v=lhJIgs7jy54 https://www.youtube.com/watch?v=_qaW4ZmHMwo https://www.youtube.com/watch?v=_afyL6eb6Qg கோரானா தொற்று அதிகமாக உ‌ள்ள இந்த காலத்தில் நுரையீரலைப் பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் நாம் அனைவருமே உள்ளோம்.  அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது நுரையீரலைப் பலப்படுத்த நாடி சுத்தி பிராணயாமம் என்று யோக பயிற்சி ஆகும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யும் பொழுது ஆஸ்துமா சைனஸ் முற்றிலும் நீங்கி நுரையீரல் பலப்படும்.  அதுமட்டுமல்ல இதயம் பாதுகாக்கப்படும். இதய வால்வுகள் நன்கு இயங்கும். ரத்த அழுத்தம் நீங்கும். இரத்தம் சுத்தமாகும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி கிடைக்கும். நன்கு தூக்கம் வரும். ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்.  ஒற்றைத் தலைவலி நீங்கும். நோய் எதிர்ப்பாற்றல் பெருகும். அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். ஞாபகசக்தி பெருகும். முடி கொட்டுதல், இளநரை குறைபாடுகள் நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன இறுக்கம் நீங்கும்.  இப்பொழுது பயிற்சிக்கு...