கற்றாழை
https://www.youtube.com/watch?v=MdpMrOpYuSg https://www.youtube.com/watch?v=OWYano6XOJ0 உடலை உயிரை வளர்க்கும் கற்றாழை எனும் அதிசய மூலிகையின் அற்புத பயன்கள் கற்றாழையை கொண்டு வந்து இதன் மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதை பகுதியை ஏழுதரம் நல்ல தண்ணீரில் அலசி இதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இதனோடு ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியை சேர்த்து இதில் சிறிதளவு பனங்கற்கண்டும் சேர்த்து கொண்டு இதை நன்றாக கலக்கி காலை வேளையில் அருந்தி வர தீராத மலச்சிக்கலை தீர்த்து இதன் மூலம் பல நோய்களை உடலிலிருந்து நீக்கி விடும் மேலும் இதனால் நீரடைப்பு நீர் கோவை நோய்கள் நீங்கும் உடலுக்கு அழகும் ஆரோக்கியமும் வெகு எளிதாக கிடைத்துவிடும் தலைமுடி நீண்டு வளர கற்றாழை எண்ணெய் கற்றாழையின் சோற்றை நன்றாக தண்ணீரில் அலசி நூறு கிராம் எடுத்துக்கொண்டு அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தைல பதத்தில் காய்ச்சி வடித்து கொண்டு இதை தினசரி தலைக்கு தேய்த்து வர தலைமுடி நன்கு வளரும் கண்கள் குளிர்ச்சி பெறும் உடல் சூடு குருவியாக குறைந்துவிடும் சோற்று கற்றாழையின் சதைப்பகுதியில் ஐம்பது கிராம் எடுத்துக்கொண்டு இதில் ஐந்து கிராம் வெந்தயத்தை...