Posts

Showing posts from October, 2022

Age Vs Brain, வயதும் நினைவாற்றலும்

The director of the George Washington University School of Medicine argues that the brain of an older person is much more practical than is commonly believed.  At this age, the interaction of the right and left hemispheres of the brain becomes harmonious, which expands our creative possibilities.  That is why among people over 60 years of age you can find many personalities who have just started their creative activities.   Of course, the brain is no longer as fast as it was in youth.  However, it gains in flexibility.  Therefore, with age, we are more likely to make the right decisions and are less exposed to negative emotions.  The peak of human intellectual activity occurs around the age of 70, when the brain begins to function at full strength.   Over time, the amount of myelin in the brain increases, a substance that facilitates the rapid passage of signals between neurons.  Due to this, intellectual abilities increase by 300% compared to the...

Sprout of cocanut தேங்காய் முளை

https://youtu.be/J7eY2npUmws https://youtu.be/J7eY2npUmws https://youtu.be/FaUABQNojiU https://youtu.be/dFQ3fvZ46S4 காயான பிறகு பூவாவது எது??* *நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். சமீப காலமாக பார்த்தோமென்றால்  தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், புறவழி சாலைகளிலும் தேங்காய் பூ வியாபாரம் அதிக அளவில் உள்ளது.*  *சாலையோரங்களில் விற்கப்பட்டு வரும் ‘தேங்காய் பூ’ வாகன ஓட்டிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.* *பச்சைக் குடுமி வளர்ந்த தேங்காயாய்,..  அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தென்னை நாற்றுக்கள்.., அதன் மேல் சிரட்டையில் வழித்து எடுத்து வைத்திருக்கும் வெண்ணெய் போல வெளியே நீட்டியிருக்கும் ‘தேங்காய் பூ!!’ தற்போது அனைத்து வாகன ஓட்டிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.* *சாலையில் தள்ளுவண்டியில் அடுக்கி விற்கப்பட்டு வரும் தேங்காய்ப் பூவைப் பார்த்துக் கொண்டே ‘இது எதற்காக’ என்ற கேள்வியுடனே சிலர் கடந்து சென்றுகொண்டிருப்பார்கள்.* *தேங்காய் பூவினை சிலர் ருசித்திருப்பார்கள்.* *இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.* *தேங்காய், இளநீர் பயன்பாடு எல்லாம் பரவலாகவே இருக்கிறது. ஆனால், ‘தேங்காய் பூ’ எதற்காக, என்ன பலன்...