Posts

Showing posts from August, 2021

குளியல் கங்கா ஸ்நானம்

https://www.youtube.com/watch?v=wkisqXfvpAs https://www.youtube.com/watch?v=x1QjFxABnEo https://www.youtube.com/watch?v=oTe4uJg_JeI https://www.youtube.com/watch?v=9uxnFE5wXHM https://www.youtube.com/watch?v=1G1cXyXAczM எந்த திசையை நோக்கி குளிக்கிறீர்கள் ? சூரிய உதயத்திற்கு முன்பாகவே, நம்முடைய ஸ்நானத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இதுவே சரியான முறையும் கூட. குளிப்பது என்பது தண்ணீரை எடுத்து மேலே ஊற்றிக் கொண்டு, உடலை சுத்தம் செய்வதற்காக மட்டும் அல்ல. நமக்கு அன்றாட வாழ்வில், இயற்கையாக ஏற்படக்கூடிய தோஷங்களை நீக்கவும் தான் குளியல். இந்த குளியலை முறைப்படி எப்படி குளிப்பது? எந்தெந்த திசைகளை நோக்கி குடித்தால் என்னென்ன பலன்களை நம்மால் பெற முடியும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிறந்த ஸ்நானமாக சொல்லப்படுவது கங்கா ஸ்நானம் தான்‌. எல்லோராலும் இந்த கங்கா ஸ்நானத்தை செய்து விடமுடியாது. கங்கை நதியில் போய் மூழ்கி எழுந்த வர்களுக்கு, பாவங்கள் நீங்கிவிடும் என்று சொல்கிறது சாஸ்திரம். ஆனால், தினந்தோறும் நம் குளியலறையில் குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் கங்கையில்...

தத்துவங்கள் 96

https://www.youtube.com/watch?v=g4uYMhSeh7Y https://www.youtube.com/watch?v=q1BgutFNosM https://www.youtube.com/watch?v=zIdso_fc_l8 https://www.youtube.com/watch?v=XpZbYfYrNcc https://www.youtube.com/watch?v=HuWs_c24VnY தத்துவங்கள் 96 கீழே அதன் விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது , இது ஒவ்வொருவரும் யோகா கலையின் மூலம் உணரக்கூடியதே , முழுவதும் உணர்ந்தால் தான் நன்கு புரியும் ஞானேந்திறியம் - 5  பொறி - 5  புலன்கள் - 5  கர்மேந்திரியம் - 5  அந்தக்கரணம் - 4   ஆக தத்துவங்கள் - 24  வித்யா தத்துவம் - 7  சிவ தத்துவம் - 5  பிற கருவிகள் - 60  மொத்தமாக 96  தத்துவங்கள்  சற்று விரிவாக : பூதங்கள் 5   ஞானேந்திறியம் 5  ஞ்யநேந்திரிய கிரியைகள் 5  கன்மேந்திரியம் 5  கன்மேந்திரிய கிரியைகள் 5  அறிவு1  கரணம் 4  நாடி 10  வாய்வு 10  ஆசயம் 5  கோசம் 5  ஆதாரம் 6  மண்டலம் 3  மலம் 3  தோஷம் 3  ஈஷனை 3  குணம் 3  விராகம் 8  வினை 2  அவஸ்தை 5  மொத்தமாக 96  தனி...

நோய்கள், அறிகுறிகள், தீர்வு.

 என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:- 1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் ஓவ்வரு தனிப்பட்ட மனிதனி உடல்க்கு எவ்வளவு தேவையோ அவ்ளவு தேவை  நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். 2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....? அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கண் கழுவும் கப் உள்ளது இதை தண்ணீர் ஊற்றி கண் கழுவ வேண்டும் 3. கண்களில் தெரியும் அதிகப்படியான வ...

வெந்நீர் பலன்கள் Healthy by hot water

சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது.    1 மைக்கிரேன்   2 உயர் இரத்த அழுத்தம்   3 குறைந்த இரத்த அழுத்தம்   4 மூட்டு வலி   5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்   6 கால்-கை வலிப்பு   7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்   8 .இருமல்   9 .உடல் அசௌகரியம்   10. கொலு வலி   11 ஆஸ்துமா   12 ஹூப்பிங் இருமல்   13 .நரம்புகள் தடுப்பு   14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான  நோய்கள்   15.வயிற்று பிரச்சினைகள்   16 .குறைந்த பசியின்மை   17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும். 18 .தலைவலி சுடு நீர் பயன்படுத்துவது எப்படி?   காலையில் எழுந்திருந்து, வயிற்று வயிற்றுக்குள் சுமார் 2 தம்ளர் சூடான நீரில் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர்  குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள்.  குறிப்பு: தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும்  சாப்பிட வேண்டாம். சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்: - 30...