பூ
https://youtu.be/SroMKWQ6Rgk https://youtu.be/URHUyW8c9H4 https://youtu.be/dZ_NH-DjrBE https://youtu.be/RbXMFAuE4wI பூவே...பூச்சூடவா!! பெண்கள் பூ வைப்பது பற்றி அறிய வேண்டியவை... குழந்தைக்கு ஓரு வயதாகும் வரையில் தலையில் பூ வைக்கக்கூடாது. அதேபோல் ஒரு பெண் வைத்துக் கொண்ட பூவை இன்னொருவர் வைத்து கொள்ளக்கூடாது. எந்த பூக்களை எவ்வளவு நேரம் வைக்கலாம்? முல்லைப்பூ - 18 மணி நேரம், அல்லிப்பூ - 3 நாட்கள் வரை, தாழம்பூ - 5 நாட்கள் வரை , ரோஜாப்பூ - 2 நாட்கள் வரை, மல்லிகைப்பூ - அரை நாள் வரை, செண்பகப்பூ - 15 நாள்கள் வரை, சந்தனப்பூ - 1 நாள் மட்டும், மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் வைத்துகொள்ளலாம். மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் வைத்துகொள்ளலாம். பூ வைப்பதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?: ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். மல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும். செ...